²ü£î£¬õ «èÀé¢è÷¢
ªðòó¢:
 ñ¤ù¢ Üë¢êô¢:  

Help to type in tamil

Copyright©1999 DishnetDSL Ltd.,  All rights reserved.


பதில்கள்

'சோம்னாபுலிஸம்' என்றால் என்ன?

ஓரிரு எண்ணங்கள்

சாவியுடன் என் நட்பு சுமார் முப்பதாண்டுகளாகத் தொடர்ந்தது.

குறிப்பாகச் சொல்லப்போனால் அவருடைய மூத்த மகள் கல்யாணத்துக்கு அழைப்பில்லாமல் சென்றிருந்தேன். மதுரை சோமு கச்சேரி நடந்துகொண்டிருந்தது. நண்பர் ஒருவர் "இந்தப் பையன், 'சுஜாதா'ங்கற பேர்ல குமுதத்தில எழுதறான்" என்று அறிமுகம் செய்த உடனே, ரிஸப்ஷன் மாப்பிள்ளையை...