|
சுஜாதா பதில்கள் (2ம் பாகம்)
என்ற புத்தகத்திலிருந்து சில...
'சோம்னாபுலிஸம்' என்றால் என்ன?
மனிதர்களை க்ளோனிங் பண்ணுவதால் என்ன
நன்மை? இயற்கைக்கு எதிரான செயல் அல்லவா?
- அணுசக்தி போல, க்ளோனிங் தகுந்த
முறையில் பயன்படுத்தப்பட்டால் நன்மை தரும். விஞ்ஞானம் இயற்கையின்
ஒரு அங்கம்தானே.
ஹாட்லி சேஸ் போன்று எளிமையான, வேகமான
க்ரைம் கதைகளை எழுதும் எழுத்தாளர்கள் இப்போது இருக்கிறார்களா?
- இருக்கிறார்களே ஆங்கிலத்தில்
கதைகள் எப்போது காவியமாகின்றன?
Þîø¢è£ù ðî¤ô¢ ñø¢Áñ¢ Þîó
«è÷¢õ¤ ðî¤ô¢è¬÷è¢ è£í... |