|
லௌட் ஸ்பீக்கர்:
சர்வதேச
மகளிர் தினத்தையொட்டி, ஏர் இந்தியா விமான நிறுவனம்
பெண்களே இயக்கும் விமானத்தை நாளை அறிமுகப்படுத்த உள்ளது.
விமான பைலட், விமான பணிப் பெண்கள் உள்பட அனைவருமே இதில்
பெண்களாக இருப்பர். இந்த விமானம் சென்னையிலிருந்து
கொழும்புவுக்கும் கொழும்பில் இருந்து சென்னைக்கும்
இயக்கப்படுகிறது. நன்றி:குமுதம் |